Archive

Archive for June, 2010

எதைக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும்?

June 29, 2010 1 comment

நபியே! அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக. நீர் அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றியும்விடாதீர். அன்றியும் உமக்கு அல்லாஹ் இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடியும் நீர் அவர்களைப்பற்றி எச்சரிக்கையாக இருப்பீராக. அவர்கள் அவர்களின் சில பாவங்களின் காரணமாக அவர்களை அவன் பிடிப்பதைத்தான் என்பதை நீர் அறிந்து கொள்வீராக. மேலும், நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாவர்.
(குர்ஆன் வேதம் – சூறா அல் மாயிதா 5:49)

Islamic Moon Calendar 2010

June 28, 2010 Leave a comment


January – Islamic Moon Calendar 2010


February – Islamic Moon Calendar 2010


March – Islamic Moon Calendar 2010


April – Islamic Moon Calendar 2010


May – Islamic Moon Calendar 2010


June – Islamic Moon Calendar 2010


July – Islamic Moon Calendar 2010


August – Islamic Moon Calendar 2010


September – Islamic Moon Calendar 2010


October – Islamic Moon Calendar 2010


November – Islamic Moon Calendar 2010


December – Islamic Moon Calendar 2010

Categories: Uncategorized

இஸ்லாமிய பத்திரிகையான ஜும்ஆ மீண்டும் வெளிவருகிறது.

June 28, 2010 Leave a comment

30 வருட வரலாறு கொண்ட இஸ்லாமிய பத்திரிகையான ஜும்ஆ மீண்டும் வெளிவருகிறது. எதிர் பாருங்கள்.

Categories: Uncategorized

ஜும்ஆவின் பழைய பிரதிகள்

June 4, 2010 Leave a comment
முதற்பத்திரிகை 1977 மார்ச் 4 வெள்ளிக்கிழமை